Wednesday, January 1, 2025


இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளாதார மேதையுமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் மறைவுக்கு 28.12.2024 ஆம் தேதியன்று இந்தியன் கிளப் வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது..

பாரதி தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு மறைந்த மாமேதைக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுத்த ஒளிப்படம்