Monday, February 17, 2025

நிறுவனருக்கு பிரிவு உபசார விழா


பாரதி தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் , அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேர்மையான தேர்தல் அதிகாரியாக செயற்பட்டு நம் சங்க வரலாற்றில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்ற சில்வர்ஸ்டார் ஜே. நாதன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா. 



 

மகளிர் அணியினர்

 

பொங்கல் விழா வைபவத்தில்  பங்குகொண்டு 

பரிசை வென்ற பாரதி தமிழ் சங்க மகளிர் அணியினர். 




நம் புகைப்படக் கலைஞருக்கு பாராட்டு

நமது ஆஸ்தான புகைப்படக் கலைஞரும்,  பாரதி தமிழ் சங்கத்தின் தீவிர அனுதாபியான திரு. சிதம்பரம் அவர்களைப் பாராட்டி கவிஞர் யுகபாரதி அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியபோது. 



PRIZE DISTRIBUTION


PONGAL 2025
BHARATHI ASSOCIATION 
WALL CLOCK PRIZE DISTRIBUTION 
COURTESY : MALABAR GOLD 










 

பொங்கல் வைபவம் தொடக்கவிழா

இந்தியத் தூதுவர் வினோத் கே. ஜேக்கப் மற்றும் இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் பினு மன்னில் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பொங்கல் 2025  வைபவத்தை தொடங்கி வைத்தபோது. 





பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்







பாரதி தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா 2025 நிகழ்ச்சியின்போது நடைபெற்ற 
விளையாட்டுப் போட்டிகள்


























பொங்கல் அறுசுவை விருந்து

 

பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த பொங்கல் விழா 2025 

தலைவாழை இலையோடு தடபுடல் அறுசுவை விருந்து