பஹ்ரைன் வாழ் தமிழர்கள்
Monday, February 17, 2025
"பஹ்ரைனில் இந்தியா" இந்திய கலாச்சாரத் திருவிழா
நாள் : 21 பிப்ரவரி 2025
இடம் ; டானா மால் , பஹ்ரைன் (வெளியரங்கு)
நேரம் ; மாலை 5.00 மணி முதல்
இந்தியத் தூதரகம் நடத்தும் 'பஹ்ரைனில் இந்தியா" கலாச்சாரத் திருவிழா
தமிழ்நாட்டின் கலை, பண்பாடு , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரதி தமிழ் சங்க அரங்கை கண்டு களிக்க அவசியம் வரவும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
வாழ்க தமிழ் ! வளர்க பாரதி தமிழ் சங்கம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment