Sunday, February 16, 2025

 தமிழர் திருநாள் கொண்டாட்டம் - 2025


பஹ்ரைன் வாழ் தமிழ் நெஞ்சங்களே , நமது கலாச்சார திருவிழாவை கூடி மகிழ்ந்து கொண்டாடிட பேரன்போடு அழைக்கிறோம் .

அனுமதி இலவசம் !

மாலை அமர்வில் திரைப்பட பாடலாசிரியர் திரு.யுகபாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் .

வாருங்கள் வரவேற்கிறோம் ! வாழ்த்துங்கள் வளர்கிறோம் !! 



No comments:

Post a Comment