Sunday, February 16, 2025

தமிழக முதல்வருடன் சந்திப்பு

 


ஜனவரி 11ஆம் தேதியன்று பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம், கலைபண்பாட்டு கேளிக்கைச் செயலாளர் திருமதி ஹன்சுல் கனி, உறுப்பினர் சேர்க்கை செயலாளர் சபீக், மேனாள் கேளிக்கைச் செயலாளர் கனி ஆகியோர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை கூறி, பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க செயற்பாடுகளை விளக்கியபோது.
எதிர்வரும் காலத்தில் பஹ்ரைனுக்கு வருகை தருமாறு கோரிக்கையும் விடுத்தனர்.







No comments:

Post a Comment